யார் நல்ல அமைச்சர்
UPDATED : ஜூன் 10, 2022 | ADDED : ஜூன் 10, 2022
தர்மவழியில் மன்னரை நல்வழிப்படுத்துபவரே நல்ல அமைச்சர். இவர்களைப் பட்டியல் இடுகிறார் வாரியார். அரிமர்த்தன பாண்டியரின் தலைமை அமைச்சர் மாணிக்கவாசகர், அனபாயச்சோழரின் அமைச்சர் சேக்கிழார், நின்றசீர் நெடுமாற பாண்டியரின் அமைச்சர் குலச்சிறையார்.