உள்ளூர் செய்திகள்

வாழுங்கள்! வாழ விடுங்கள்!

* தான் வாழ்வதோடு மற்றவரையும் வாழச் செய்பவர்களே நல்ல மனிதர்கள்.* ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறப்பது கூடாது.* பலனை எதிர்பார்த்து உதவி செய்வது கூடாது. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். * லட்சியத்திற்காக விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அதில் வெற்றி கிடைப்பது உறுதி.* கோபம் வருவது இயல்பு தான் என்றாலும், அது வராமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.* விளையாட்டாகக் கூட பொய் சொல்லக்கூடாது.- ஜெயேந்திரர்