உள்ளூர் செய்திகள்

பெற்றோரை மதியுங்கள்

* பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள், நல்லவர்கள் ஆகியோரை அன்புடனும், மதிப்புடனும் நடத்துங்கள்.* வீட்டிலோ, வெளியிலோ இருக்கும் இடத்தில் இருந்தே தினமும் சிறிது நேரம் வழிபாட்டில் ஈடுபடுங்கள்.* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டும் மனிதன் மீது கடவுள் அருள்மழை பொழிந்து மகிழ்வார்.* சத்தியத்தை அழிக்கும் சக்தி உலகில் யாருக்கும் இல்லை. என்றென்றும் உண்மை நிலைத்திருக்கும்.* துன்பம் ஏற்படும் சமயத்தில் கடவுளைக் குறை சொல்வதால் பயனில்லை.- ஜெயேந்திரர்