உள்ளூர் செய்திகள்

எது பெருமை

*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.*பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.*விரதத்தின் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது. *கடவுள் மீது பக்தி செலுத்துவதே, மண்ணில் மனிதர்களாக பிறந்ததன் ரகசியம். *எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கி விட்டு பிறகு துவங்குங்கள். - ஜெயேந்திரர்