உள்ளூர் செய்திகள்

மதிப்புடன் வாழுங்கள்

* எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்திருக்கும் நாம் விடாமுயற்சியால் மீண்டும் அவருடன் ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட வேண்டும்.* மனித மனம் எதை தீவிரமாக சிந்தித்தாலும் அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.* வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்