உள்ளூர் செய்திகள்

ஒழுக்கத்தை பின்பற்று

* வாழ்வில் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும், நேர்த்தியும் வெளிப்படும்.* சுயநலத்துடன் சொந்த வேலைகளில் மட்டும் மனிதன் ஈடுபடுகிறான். ஆசை இல்லாமலும் செயலாற்ற வேண்டும்.* மனதிலுள்ள ஆசையே கோபமாக உருவெடுக்கிறது. அதனால் தீய செயல்களில் ஈடுபட்டு பாவத்திற்கு ஆளாக நேரிடுகிறது.* வேதம் என்னும் மரம் செழித்திருந்த நாடு தமிழ்நாடு. பாரதியாரும் 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.-காஞ்சிப்பெரியவர்