உள்ளூர் செய்திகள்

இதயம் காப்போம்!

* கடவுளுக்குரிய இடமான இதயத்தை தூய்மையுடன் வைத்திருங்கள். * சுவரில் எறிந்த பந்து, எறிந்த இடத்திற்கே வருவது போல, கோபமும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து துன்பம் தரும்.* துன்பம் தீர மற்றவர்களின் துணையை நாடுவதை விட, கடவுளின் திருவடியைச் சரணடைவது மேலானது.* இனிப்பு சர்க்கரையால் செய்யப்பட்டது போல, உலகில் அனைத்துமாக இருப்பது கடவுள் ஒருவரே.* பாவம் நீங்கவும், மனம் தூய்மை பெறவும் ஒரே வழி கடவுளை தியானிப்பது தான். - காஞ்சிப்பெரியவர்