நல்லதை மட்டும் பார்
UPDATED : டிச 06, 2015 | ADDED : டிச 06, 2015
* பிறரின் குறையைப் பெரிதுபடுத்தாமல், நல்லதை மட்டுமே காண வேண்டும்.* கஷ்டத்தைப் பிறரிடம் சொல்வதைக் காட்டிலும், கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.* மனதில் போட்டி, பொறாமை இருக்கும் வரை மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.* தியானம் செய்வதே அன்றாட வாழ்வின் முதல் பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.காஞ்சிப்பெரியவர்