உள்ளூர் செய்திகள்

தியானம் செய்

*மனவலிமை பெற விரும்பினால், தினமும் சிறிது நேரமாவது கடவுளைத் தியானம் செய்ய மறக்கக் கூடாது.*துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.* பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.*செய்த பாவம் தீரவே கடவுள் நம்மை இந்த பிறவியில் மனிதர்களாகப் பிறக்கச் செய்திருக்கிறார்.* மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால், மனிதன் அதை வெளியுலகில் தேடிக் கொண்டிருக்கிறான்.-காஞ்சிப்பெரியவர்