உள்ளூர் செய்திகள்

அன்பைக் கொட்டுங்கள்

* பிறர் மீது அன்பைக் கொட்டவே நாம் பிறந்திருக்கிறோம். உலகில் இதைக் காட்டிலும் மேலான சந்தோஷம் வேறில்லை.* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.* தர்மம் செய்ய விரும்பினால் நினைத்தவுடன் கொடுத்து விடுங்கள்.* சேவையில் ஈடுபட விரும்பினால் முகத்தில் அமைதியும், உதட்டில் புன்சிரிப்பும் இருப்பது மிக அவசியம்.- காஞ்சிப்பெரியவர்