உள்ளூர் செய்திகள்

அமைதியைத் தேடுங்கள்

* உணவுக்கும், உணர்வுக்கும் தொடர்பு இருக்கிறது. உடல் நலத்தோடு உள்ளத்திற்கும் நன்மை செய்வதாக இருப்பதே நல்ல உணவு. * மரக்கறி உணவு எளிதில் ஜீரணமாவதோடு, நற்பண்புகளையும் உருவாக்கத் துணை செய்கிறது. * உலகில் அமைதி பரவ வேண்டுமானால், முதலில் மக்கள் மனதில் அமைதி நிலைக்க வழி காண வேண்டும். * வாரம் ஒருமுறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறையோ விரதம் இருப்பது அவசியம். - காஞ்சிப்பெரியவர்