உள்ளூர் செய்திகள்

மனவலிமைக்கான வழி

* தியானம் செய்தால் பாவம் நீங்குவதோடு, நல்ல செயலில் ஈடுபடும் மனநிலை உருவாகும்.* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனதிலும் தீயஎண்ணம் கூடாது.* வாழ்வில் ஒழுக்கம் வந்து விட்டால், செயல்களில் எல்லாம் ஒழுங்கு வந்து விடும்.* கடவுள் கொடுத்த கைகளால் மற்றவருக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.* அன்னதானத்தால் மட்டுமே மனிதனை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.- காஞ்சிப்பெரியவர்