உள்ளூர் செய்திகள்

இதுதான் கவுரவம்

* சுயதேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதில் கவுரவக்குறைவு இல்லை. அற்காக பிறரை எதிர்பார்ப்பது தான் கவுரவமின்மை.* மனிதன் முதலில் தன் குடும்பத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். அதன்பின், ஊராருக்குத் தொண்டு செய்ய விரும்பலாம்.* எல்லாரிடமும் சமமான அன்பு, இனிமையாகப் பழகுதல் போன்றவையே தொண்டு செய்வோருக்கு தேவையான அடிப்படை குணங்கள்.* சமூகசேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.-காஞ்சிப் பெரியவர்