உள்ளூர் செய்திகள்

அடக்கமாக வாழப்பழகு

* இளமைக் காலத்தில் அடக்கமுடன் வாழ்பவன் நறுமணம் மிக்க பொன் மலருக்குச் சமமாவான்.* கடவுளுக்குச் செய்யும் சேவையை விட, அவரின் அடியவர்களுக்குச் செய்யும் சேவையே உயர்ந்தது.* வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒரு மனிதனை நல்லவன் என்று கருதுவது கூடாது.* உணவால் உடல் பலம் பெறுவது போல பிரார்த்தனையால் உயிர் பலம் பெறுகிறது.* கடவுளை நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு கவலை இல்லாத வாழ்வு உண்டாகும்.வாரியார்