உள்ளூர் செய்திகள்

சத்தியமே சிறந்த தர்மம்

* குடும்பம் என்ற வண்டி ஓடுவதற்கு கணவனும், மனைவியும் இரு சக்கரம் போல இருக்கிறார்கள்.* இறைவனை சிந்திக்காத நாள் எல்லாம் வீணாகக் கழிந்த நாட்களே.* சத்தியத்தைக் காட்டிலும் சிறந்த தர்மம் இல்லை. பொய்யைக் காட்டிலும் அதர்மமும் இல்லை.* பிறருக்கு கொடுக்காமல் சாப்பிடாதீர்கள். தானம் செய்யாமல் உண்ணும் உணவு விஷத்திற்குச் சமமானது.* குடும்பத்திற்குள் நடப்பதை எல்லாம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வது நல்ல பழக்கம் அல்ல.- வாரியார்