உள்ளூர் செய்திகள்

மனதில் உறுதி வேண்டும் (2)

* ஆன்மிகம் தான் வளர்ச்சிக்கு ஆணிவேர். ஆன்மிகம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.* வாழ்வில் எதைக் கைவிட்டாலும் மன உறுதியை மட்டும் கைவிடுவது கூடாது.* கோபத்தில் மனிதனால் சிறப்பாக பணியாற்ற முடியாது. ஆனால், அமைதியில் மனித ஆற்றல் வீணாவதில்லை.* பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டாவதில்லை. கொடுப்பவனே பேறு பெற்றவன்.* தவறுகளை நினைத்து வருந்தாதீர். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.- விவேகானந்தர்