நல்லவனாய் மாறிவிடு
UPDATED : ஜன 02, 2014 | ADDED : ஜன 02, 2014
* சுதந்திரம் பிறருக்குத் துன்பம் தருவதாக இருந்தால், அதை சுதந்திரம் என்று சொல்ல முடியாது.* நீங்கள் நல்லவனாக இருக்கிறீர்கள். இன்னும் நல்லவனாக முயற்சி செய்யுங்கள்.* தாங்கள் ஏற்றுக் கொள்ளாத விஷயத்தைப் பற்றி குறை கூறுபவர்கள், அறிந்தோ அறியாமலோ பொய் சொல்கிறார்கள். * பயத்தில் இருந்தே பக்தி ஆரம்பித்தது. பயம் கொள்வதே ஞானத்தின் ஆரம்பம். கடவுள் மீது பூரண அன்பு உண்டாகும்போது, பயம் நீங்கி விடும்.- விவேகானந்தர்