உள்ளூர் செய்திகள்

பழிக்காமல் வாழுங்கள்

* யாரையும் பழிக்காமலும், எதையும் சபிக்காமலும் வாழுங்கள். அப்போது தான், நீங்கள் மனிதனாக வாழ முடியும்.* மனிதன் சுகத்தையோ, துக்கத்தையோ அனுபவிப்பதற்காக மட்டும் பிறந்தவன் அல்ல. ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும்.* மனிதன், இயற்கையை அடக்குவதை விட, அவனுள் எழும் இயற்கை சக்திகளாகிய ஆசைகளையும், உணர்ச்சிகளையும் அடக்கியாள்வதே சிறப்பானது.* உங்கள் வாழ்வின் நோக்கம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும்.விவேகானந்தர்