உள்ளூர் செய்திகள்

ஒற்றுமைக்கு வழிகாட்டு!

* எல்லாத் தீமையையும் எதிர்த்து நின்று போரிடு. தொண்டு செய்து வாழ்வதே மகிழ்ச்சியானது. * சுயநலமில்லாமல் எந்நேரமும் பற்றின்றி பணியாற்றுவதே கர்மயோகம்.* இன்பம் மட்டுமே குறிக்கோள் அல்ல. ஞானம் ஒன்றே வாழ்வின் உயர்ந்த லட்சியம். * உதவி செய். ஒருபோதும் சண்டையிடாதே. ஒற்றுமைக்கு வழிகாட்டு. யாரையும் அழிக்க நினைக்காதே. * ஆற்றலும், துாய்மையும், பூரணத்தன்மையும் உன்னிடத்திலே நிறைந்திருக்கிறது. - விவேகானந்தர்