உள்ளூர் செய்திகள்

அறிவே சிறந்த சக்தி

* அறிவு ஒன்றே துன்பம் போக்க வல்லது. அதற்கு இணையான சக்தி வேறில்லை.* முத்துச் சிப்பியாக இருங்கள். கேட்கும் நல்ல விஷயத்தை மனதில் பதித்து, அதற்கு செயல்வடிவம் கொடுங்கள்.* மனதின் ஆற்றலுக்கு எல்லையில்லை. அதை ஒருமுகப்படுத்தினால் உலகில் எதையும் சாதிக்கும் பலம் உண்டாகும்.* கடவுளை வழிபட கோவிலுக்குப் போகலாம். ஆனால், அதையும் விட சிறந்த கோவில் மனித உடலே.* உயிரற்ற சின்னங்களை வழிபடுவதை விட, உயிருள்ள மனிதனுக்கு தொண்டு செய்வது மேலானது.-விவேகானந்தர்