உள்ளூர் செய்திகள்

அன்பு செலுத்துங்கள்-2

* கைம்மாறு கருதாமல் மழை போல அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.* சுயநலம் இல்லாமல் அக்கறையுடன் பணியாற்றினால் வெற்றி அடைவீர்கள்.* எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துங்கள். சுயநலமான அன்பு அர்த்தமற்றது.* ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சொந்த லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.* எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவை மட்டும் மறந்து விடாதீர்கள்.* குறிக்கோளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதனை அடையும் பாதைக்கும் அளியுங்கள். -விவேகானந்தர்