அன்பு செலுத்துங்கள்
UPDATED : ஜன 19, 2014 | ADDED : ஜன 19, 2014
* ஒழுக்கத்தை வலியுறுத்தியதோடு, அதை கடைப்பிடித்தவர்களில் புத்தருக்கு இணையானவர் வேறு யாருமில்லை.* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே அன்றி, வெறும் பேச்சு மட்டுமன்று.* இரும்பைப் போன்ற உறுதி, மலையைப் @பான்ற வலிமை இருந்தால், கடலையும் கடக்கலாம்.* அறிவு வளர்ச்சிக்கு ஒரே வழி தான் இருக்கின்றது. அது மனதை ஒருமுகப்படுத்துவது மட்டும் தான்.* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால், கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.- விவேகானந்தர்