உள்ளூர் செய்திகள்

பொறுமையே பெருமை

* பூமியிடம் இருந்து பொறுமையைக் கற்று கொள்ளுங்கள். உங்கள் காலடியில் உலகமே பணிந்து நிற்கும்.* எல்லா வகையிலும் விரிவடைய முயற்சி செய்யுங்கள். உயிர் இருப்பதன் ஒரே அறிகுறி வளர்ச்சியடைவது தான்.* இடைவிடாமலும், பற்றில்லாமலும் பணியில் ஈடுபடுங்கள். நல்ல பணிகள் உங்களை அடையாளம் காட்டும்.* வெறும் கோழையாகவும், கபடதாரியாகவும் இருக்க வேண்டாம். உண்மையின் பாதையில் கண்ணியத்துடன் சென்று கொண்டிருங்கள்.- விவேகானந்தர்