பொறுமையே வெற்றிக்கு முக்கிய காரணி
UPDATED : செப் 20, 2016 | ADDED : செப் 20, 2016
* கடின உழைப்பு என்னும் விலை கொடுக்காமல் யாரும் வாழ்வில் வெற்றி பெற முடியாது.* மனிதனுக்கு சுயமாகவே பொறுப்புணர்வு இருக்க வேண்டும். இதுவே வாழ்வில் சாதிக்க துணைபுரியும்.* வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பது பொறுமையே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.* மற்றவர்களுக்கு வழி காட்ட விரும்பினால், ஒரு வேலைக்காரனைப் போல நடந்து கொள்ள வேண்டும்.- விவேகானந்தர்