உள்ளூர் செய்திகள்

உண்மை அளப்பதில்லை

* உலகில் யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை. கடவுளின் படைப்பில் ஒவ்வொன்றும் பெரிது தான். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து தரம் நிர்ணயமாகிறது* முயற்சியுடன் செயலில் ஈடுபடுவதே உயிர் வாழ்வதன் அறிகுறி.* தனக்கு கிடைக்கும் பயனை அளந்து பார்ப்பவன் உண்மையான நண்பனாக இருக்க முடியாது.* பகையுணர்வால் யாரிடமும் சேராமல் தனித்து வாழ்பவன் அறிவிருந்தும் முட்டாள் தான். * தன்னைத் தானே புகழ்வதும், பிறர் மீது குற்றம் சுமத்துவதும் சிறுமதியாளர்களின் செயல்.- விவேகானந்தர்