இப்படி நினைத்துப் பார்!
UPDATED : மார் 31, 2017 | ADDED : மார் 31, 2017
* உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.* மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் உன்னைப் பூமியில் படைத்திருக்கிறார்.* நீ எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அதில் அர்ப்பணித்து விடு.* மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.- விவேகானந்தர்