உள்ளூர் செய்திகள்

விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதலாம்

* இயற்கையை வெல்லவே மனிதன் உலகில் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்காக அல்ல.* விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதலாம். ஆனால் கடவுளே விக்ரஹம் என்று தவறாக எண்ணுவது கூடாது.* உங்களைப் பற்றி சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் அமைதியை இழந்து விடும் அபாயம் உண்டாகிறது.* உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரே உண்மையை வெவ்வேறு விதத்தில் விளக்கிக் கொண்டிருக்கின்றன.- விவேகானந்தர்