உள்ளூர் செய்திகள்

விரும்பி வேலை செய்க!

* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளுங்கள்.*வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன் ஏற்க வேண்டும்.*இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள்.* திட்டம் எதுவும் தேவையில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.*பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவே ஆன்மிகம் வழிகாட்டுகிறது.* மகத்தான செயல்களில் ஈடுபடுத்தவே கடவுள் நமக்கு இந்த மனிதப்பிறவியை அளித்திருக்கிறார்.-விவேகானந்தர்