உள்ளூர் செய்திகள்

பாக்கியம் பெற்றவர்

* சோதனையை பொறுத்துக் கொள்பவரே பாக்கியம் பெற்றவர். * ஒருவரது எண்ணங்களின்படியே செயல்கள் அமைகின்றன. * சண்டையில் பிறரை வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தை அடக்குபவனே வீரன். * இருவருக்கு இடையில் அவர்களின் அனுமதியின்றி அமரக்கூடாது. * நேர்மையான வழியில் செல்லுங்கள். யாருடைய தீங்கும் உங்களை பாதிக்காது. * நீங்கள் செய்த நன்மையை சிந்திப்பதை விட, நீங்கள் செய்த பாவங்களை சிந்தியுங்கள். -பொன்மொழிகள்