உள்ளூர் செய்திகள்

செயல் பெரியது

* கடலளவு சொல்லை விட கடுகளவு செயல் பெரியது.* கோபத்தில் கொந்தளிப்பவனை சமாளிக்க சிறந்த வழி அமைதியாக இருப்பது தான். * குறைகளை சுட்டிக்காட்டுபவர்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள். * பிறருக்காக நாம் கண்ணீர் சிந்தினால் அதுவே மிகுந்த புண்ணியம். * தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது சிறந்த தர்மம்.* பகட்டான உடுப்பும், நடத்தையும் இறைவனுக்கு புறம்பானவை.* பிறர் குற்றங்களை கவனியாதே! எந்தக்குற்றமும் செய்யாதே!- பொன்மொழிகள்