உள்ளூர் செய்திகள்

அன்பாக இருங்கள்

* உறவினர், நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.* வாங்கிய கடனை உடனே செலுத்துவதற்கு வழி உண்டா என யோசியுங்கள். * பிறரை வற்புறுத்தி மரியாதையை வாங்காதீர்கள்.* முதலில் வலது காலில் செருப்பை அணியுங்கள். * குற்றமற்ற பணியாளரின் மீது வீண்பழி சுமத்துபவன், மறுமை நாளில் சவுக்கால் அடிக்கப்படுவான். * குடும்பத்தினரை அலட்சியம் செய்தால் சுகமான வாழ்வை இழக்க நேரிடும். * கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும். - பொன்மொழிகள்