நேசத்திற்கு உரியவர்
UPDATED : நவ 21, 2019 | ADDED : நவ 21, 2019
* மர நிழலில் ஓய்வு பெறும் பயணி போல உலக வாழ்வு சில காலமே.* உப்பை நீர் கரைப்பது போல நற்குணம் பாவத்தை கரைத்து விடும்.* புகழுக்கு அடிமையாகாத செல்வந்தரை இறைவன் நேசிக்கிறான்.* இறைவன் நேசிக்கும் விதத்தில் மலர்ந்த முகத்துடன் இருப்பீராக!* எப்போதும் இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீராக!* அநாதை பிள்ளைகளை அன்புடன் நல்ல விதமாக நடத்துங்கள்.- பொன்மொழிகள்