நிலையானது
UPDATED : ஜன 12, 2023 | ADDED : ஜன 12, 2023
* வானம் உள்ளவரை நற்செயல்கள் நிலைக்கும். * தன்னை பற்றி மட்டுமே நினைப்பவர், பிறருக்கு உதவி செய்யமாட்டார்கள்* தீயசெயல் செய்பவர்கள் வெட்கப்பட மாட்டார்கள். * பெற்றோருக்கு செய்யும் தொண்டு உயர்ந்த இடத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.* எதிலும் அவசரம் கொள்ளாதீர். கவனம் சிதறும். * வாழும் போது நல்லவைகளை செய்யுங்கள். சொர்க்கம் செல்லும் போது துன்பம் நேராது. * பிறருக்கு செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டாதீர்.-குரான்