வாழ்க்கை இனிக்க...
UPDATED : டிச 02, 2022 | ADDED : டிச 02, 2022
* ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு ஒருவர் புரிதலோடு இருந்தால் வாழ்க்கை இனிக்கும். * ஒரு நெல் விதை கதிராகும் போது நுாறு நெல்மணிகளை தருகின்றன. அதுபோல ஒருவர் நற்செயல் ஒன்றில் ஈடுபடும் போது அவருக்கு பன்மடங்கு நன்மை ஏற்படுகிறது. * தாழ்த்திக்கொண்டு இருப்பவனை இறைவன் உயர்த்துவான்.* இடது கைகளில் எதுவும் கொடுக்காதீர்கள். எதனையும் வாங்காதீர்கள்.* தீய வார்த்தைகளை பேசாதீர். * உடல் நோய்க்கு தேன். மன நோய்க்கு தொழுகை.* செல்வம் இருக்கும் போதே கடமைகளை நிறைவேற்றுங்கள்.* நேர்மையாக இருப்பவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்கள். -பொன்மொழிகள்