உண்மையாக நேசியுங்கள்
UPDATED : அக் 19, 2022 | ADDED : அக் 19, 2022
* பார்க்கும் வேலையை உண்மையாக நேசியுங்கள். * சகோதரர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். * கொடுத்த வாக்கை மீறாதீர். * பிறரை பரிகாசம் செய்யாதீர். அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். * ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவுங்கள். * ஒருவர் செய்யும் நற்செயலை மறக்காமல் பாராட்டுங்கள்.* வீண்செலவு ஏற்பட்டாலும் அதைக்கணக்கில் வையுங்கள். * தினமும் ஒருமணி நேரமாவது மவுனத்தை கடைப்பிடிப்பது நல்லது. -பொன்மொழிகள்