உள்ளூர் செய்திகள்

அளவோடு பேசும் வார்த்தை

* அளவோடு பேசும் வார்த்தைகள் கடலில் எடுக்கப்படும் முத்துக்களுக்கு சமம்.* பொறுமையுடன் எந்தச்செயலையும் செய்யுங்கள்.வெற்றி பெறுவீர்கள். * புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு மயங்காதீர்.* இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக்கற்றுக்கொள்ளுங்கள். * பிறரை விட அதிகமான வசதிகளை பெற வேண்டும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.* நல்லதைக் கெட்டது எனவும், கெட்டதை நல்லது எனச் சொல்பவருக்கு துன்பம் தான் மிஞ்சும்.* ஒருவரை கடைசி நேரத்திலும் வெற்றி அடையச் செய்வது எண்ணத்தில் வலிமையே.* அனாதைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்ய தாராளமாக உதவி செய்யுங்கள். -பொன்மொழிகள்