வெற்றி உங்களுக்கே
UPDATED : ஜன 30, 2023 | ADDED : ஜன 30, 2023
* எதிரில் உள்ளவர் புத்திசாலி என நினைத்து செயல்படுபவரே வெற்றியாளர். * சுயசிந்தனை, துணிச்சல் உள்ளவர் உண்மையை நேசிப்பவர். * திருமணத்தை எளிமையாக நடத்துங்கள். * எல்லாம் தெரியும் என்பவரிடம் வாக்குவாதம் செய்யாதீர். * இறைவனுக்கு விருப்பமானவர், நேர்மையாக வேலை செய்வர். * தினமும் யாருக்காவது உதவி செய்யுங்கள்.* பணத்தை அளந்து செலவழியுங்கள். * சில நேரங்களில் புன்னகையே உங்களை காப்பாற்றும்.-பொன்மொழிகள்