உள்ளூர் செய்திகள்

உண்மையாக பேசுங்கள்

* பேச்சில் உண்மையும், நாகரிகமும் இருக்க வேண்டும். * குறைந்த செலவில் திருமணம் செய்யுங்கள். இறைவன் அருளை அள்ளித்தருவான். * பெற்றோருக்கு உதவியாக இருங்கள்.* ஒருவர் மீதும் வீண் பழி சுமத்தாதீர்கள்.* அற்ப எண்ணம் கொண்டவர்கள் வறுமையை தானே வரவழைத்துக் கொள்கிறார்கள்.-பொன்மொழிகள்