உழைப்பின் மதிப்பு
UPDATED : பிப் 19, 2023 | ADDED : பிப் 19, 2023
* சோம்பேறிகளுக்கு உழைப்பின் மதிப்பை உணர்த்துங்கள். * நினைவாற்றல் அதிகரிக்க குழந்தைகளை தொழுகையில் ஈடுபடுத்துங்கள். * வேகத்தில் செய்யும் பணியில் முழுமை ஏற்படாது. * தனியாக இருப்பவரிடம் வாக்குவாதம் செய்யாதீர். * இறைவனிடம் மட்டும் சிரம் தாழ்த்தி வணங்குங்கள். * தாகமாக இருப்பவருக்கு தண்ணீர் கொடுங்கள்.* நல்ல கருத்துக்கு மதிப்பளியுங்கள். -குரான்