உள்ளூர் செய்திகள்

நல்லதை சிந்தியுங்கள்

* நல்லதை பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள்.* பாவமான செயலுக்கு ஒத்துழைப்பு தராதீர்கள்* பெரியோர்களை பார்த்தால் வணக்கம் செய்யுங்கள். * தினமும் இறைவனை நினைத்து அன்றைய நாளை தொடங்குங்கள். * வேலையில் ஒழுங்கு இருந்தால் அது முழுமையாக வெற்றி அடையும்.* குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுங்கள் அவரது வாழ்வு சிறக்கும். * தவறு செய்தவர்களிடம், பெருந்தன்மையாக நடந்து கொள்ளுங்கள். * எந்நிலையிலும் அன்பு செலுத்துங்கள்.-பொன்மொழிகள்