உள்ளூர் செய்திகள்

கைகள் கொடுப்பதற்கே!

* எடுக்கும் தாழ்ந்த கையை விட கொடுக்கும் உயர்ந்த கைகள் மேலானவை.* இறைவன் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான்.* திருமணம் என்பது ஊழியமாகும். ஒருவர் தம் மகளை எங்கே ஒப்படைக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.