உள்ளூர் செய்திகள்

யார் சிறந்த மனிதர்

* வாங்கிய கடனைத்திருப்பித் தருபவரே சிறந்த மனிதர்.* மரக்கன்றுகளை நடுங்கள். அது அனைவருக்கும் பயன்படும்.* நிழல் தரும் மரத்தின் அடியில் அசுத்தம் செய்யாதீர்கள். அதனால் இறைவன் கோபத்திற்கு ஆளாவீர்கள்.* ஒருவருக்கு உதவி செய்வது தர்ம வழியில் நடப்பதற்கு நிகரானது.* தீமைக்கு கூலியாக தீமையே கிடைக்கும்.* மன்னிக்கும் குணம் பக்திக்கு அவசியமானது. -பொன்மொழிகள்