பலப்படுத்துங்கள்
UPDATED : ஆக 14, 2025 | ADDED : ஆக 14, 2025
திருமணம் என்பது இரு மனம் இணையும் பந்தம். மகிழ்ச்சியும், குதுாகலமும் நிறைந்தது மட்டுமல்ல. ஆணும், பெண்ணும் வாழ்க்கை முழுதும் ஒருவருக்கொருவர் நண்பராகவும், துணைவராகவும் இருப்பதற்கான ஒப்பந்தம். இதை மீறுவோர் தண்டைனக்கு ஆளாவர். மேலும் அவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். எனவே கவனமாக செயல்படுங்கள். கணவன், மனைவி உறவை பலப்படுத்துங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.