உள்ளூர் செய்திகள்

உயிரே ஒழுக்கம்

பணத்துக்காக எதையும் செய்யலாம் என மனிதன் நினைக்கிறான். கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறான். தவறான வழியில் சம்பாதித்த பணம் நிலைக்காது. வாழ்வு முடிந்த பின் பணம் நம்முடன் வராது. நிலையற்ற பணத்திற்காக, நிலையான ஒழுக்கத்தை கைவிடுவது நல்லதல்ல. எனவே ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள்.