சொந்தக்காரர் யார்
                              UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025 
                            
                          
உறவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவது இயல்பு. 'எதற்காக நான் அவருக்கு உதவி செய்ய வேண்டும்?' என ஒதுங்குவது நல்லதல்ல. பதிலுக்குப் பதில் பேசி பிரிபவர் அல்ல சொந்தக்காரர். விட்டுக் கொடுப்பவரே உண்மையான சொந்தக்காரர்.