நல்ல குணம்
UPDATED : செப் 19, 2023 | ADDED : செப் 19, 2023
இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளனின் தராசில் வைக்கப்படும் பொருள்களிலேயே, கனமான பொருள் அவனது நற்குணம். தன் நாக்கால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், இழிவான வார்த்தைகள் கூறுபவனையும் இறைவன் வெறுக்கிறான். இதற்கான விரிவுரை: சிரித்த முகத்துடன் ஒருவரைச் சந்திப்பதும், தேவையுள்ளவர்களுக்கு செல்வத்தை செலவிடுவதும், யாருக்கும் சிரமம் தராமல் இருப்பதுதான் நல்ல குணம்.