அறிவியல் ஆயிரம்
வருமானத்தை குறைக்கும் வெப்பநிலை
உலகில் அதிகரிக்கும் வெப்பமயமாதலால் வறட்சி, பனிக்கட்டி உருகுதல் உள்ளிட்ட பல பாதிப்புகள் உருவெடுத்துள்ளன. இந்நிலையில் வெப்பமயமாதல் காரணமாக மக்களின் பொருளாதாரம் குறைகிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு தெரிவித்துள்ளது.உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால்,சராசரி மக்களின் பொருளாதாரத்தை 40 சதவீதம் குறைக்கிறது. இது ஏற்கனவே மதிப்பிட்டதை விட நான்கு மடங்கு அதிகம். உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் குறைந்தால் உலகின் ஜி.டி.பி.,யில் 16 சதவீதம் குறைகிறது என தெரிவித்துள்ளனர்.