உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

விமானம் பறப்பது எப்படி

ஒரு வாயு / திரவத்தின் திசைவேகம் அதிகரிக்கும்போது அதன் அழுத்தம் குறையும். இதுதான் பெர்னவுலி தத்துவம்.இதனடிப்படையில் தான் விமானம் பறக்கிறது. அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் 1903 டிச.17ல் விமானத்தை பறக்கசெய்து சாதித்தனர். விமான இறக்கையின் மேல்பகுதி வளைந்தும், கீழே தட்டையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக மேல் செல்லும் காற்று வேகமாகச் செல்லும். எனவே அழுத்தம்குறையும். கீழ் செல்லும் காற்று வேகம் குறையும். இதனால் அழுத்தம் அதிகரிக்கும். இந்த அழுத்த வேறுபாடு தான் விமானத்தை மேலே துாக்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை