உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

பொருட்களின் நான்கு நிலைபொருட்களில் திட, திரவ, வாயு, பிளாஸ்மா என நான்கு நிலைகள் உள்ளன. திடப்பொருட்கள் உருகி திரவமாகவும், திரவப்பொருட்கள் உறைந்து மீண்டும் திடமாகவும் மாறுவது உண்டு. திடப்பொருட்களின் மூலக்கூறுகள் ஒன்றாகப் பிணைந்திருக்கும். இந்தப் பொருட்களைக் கடுமையான அழுத்தத்துக்கு உட்படுத்தினாலும் தன் நிலையிலிருந்து மாறாது. இதற்கு உதாரணம் பாறைகள். அதே போல திடப்பொருட்களில் இருந்து திரவமாக மாறாமல், வாயுவாக மாறக்கூடிய பொருட்களும் இருக்கின்றன. கற்பூரம், விறகு, துணி போன்றவை இத்தகையது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை