உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

செவ்வாயில் செடிசெவ்வாய் கோளின் தரைப்பரப்பில் வளரும் தன்மையுடைய 'சிண்ட்ரிச்சியா கேனினெர்விஸ்' எனும் பாலைவன பாசி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 'பசுமை செவ்வாய்' என்ற விஞ்ஞானிகளின் இலக்கை நோக்கி செல்வதற்கு உதவியாக இருக்கும். செவ்வாய் கோள் சூழலில் சோதனை செய்யப்பட்டதில், அங்கு இருப்பதை போல மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, அதிக கதிர்வீச்சை தாங்கி வளர்ந்தது. அதே போல அதன் செல்லுலர் தண்ணீரை 98 சதவீதம் இழந்தாலும் இரண்டே வினாடியில் மீண்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை